மகாசிவராத்திரி வழிபாடு
               
                    எங்கள் குலதெய்வம் கரையடி காத்த  அய்யனார்   கோவில் மகாசிவராத்திரி வழிபாடு  கோயில் விழா மூன்று நாட்கள் நடக்கும். விழா நடத்துவது குறித்து " தை" மாத  கடைசி வெள்ளியன்று  எங்கள் குலதெய்வத்தை  சார்ந்த  உறவினர்கள்  பெரியோர் அனைவரும்  ஒன்று  கூடி அய்யனாரிடமும்  மற்ற  பரிவார தெய்வங்களிடமும்  குறி  கேட்பார்கள்  சாமி உத்தரவு  கொடுத்த  பின்பு  விழாவுக்கான  ஏற்படுகள் தொடங்கும்
எங்கள்  குலதெய்வம்  கரையடி காத்த  அய்யனார்   கோவில்  மகாசிவராத்திரி வழிபாடு அது ஒரு மாதத்தவம்  அதை  எழுத  நாட்கள்  போதாது வழக்கம்போல் இவ்வருடமும்  மாகாசிவராத்திரி  அன்று  அய்யனை  வழிபட ஆயத்தமாகிக்கொண்டிருப்பதால்  அதை  பற்றி  மற்றொருநாள்  விரிவாக எழுதுகிறேன்  இது ஒரு  தொடக்கம்  மட்டுமே

அய்யனேசரணம்    அய்யனேசரணம்   அய்யனேசரணம் 

Comments

Popular posts from this blog