4, ஆயிரம் பெயர்கள் அய்யனுக்கு ஆயிரம் பெயர்கள் அய்யனுக்கு உண்டு அவற்றில் எனக்கு தெரிந்த சில பெயர்கள் மற்றும் கார் வேன்களில் கடை பெயர்பலகைகளில் பார்த்த பெயர்கள் மற்றும் வலைத்தளங்களில் இருந்து சேகரித்த பெயர்கள் இவை அனைத்தையும் பதிவிட்டுளேன் அய்யனாரை பல இடங்களில் பல பெயர்களில் வழிபடுகிறர்கள் இவை காரண பெயராகவோ அல்லது ஊர் பெயரை கொண்டு அனமந்துள்ளது அவைகளில் எனக்கு தெரிந்த சில பெயர்கள் அய்யானாரை சில இடங்களில் சாஸ்தா வாகவும் வழிபடுகிறார்கள் கரையடி காத்த அய்யனார் 1 கரையடி காத்த அய்யனார் 2 அடைக்கலம் காத்த அய்யனார் 3 நீர்காத்த அய்யனார் 4 அருஞ்சுனை காத்த அய்யனார் 5 சொரிமுத்து அய்யனார் 6 கலியணான்டி அய்யனார் 7 கருங்குளத்து அய்யனார் 8 குருந்துனடய அய்யனா...
Popular posts from this blog
6,அய்யனார் வழிபாடு சென்னையை ஒட்டிய பகுதிகளை தவிர்த்து தமிழகம் முழுவதும் அய்யனார் வழிபாடு காணபடுகிறது அதிலும் குறிப்பாக தென் தமிழகத்தில் அதிகம் காணபடுகிறது குலதெய்வ வழிபாடு தவிர்த்து சில ஆகம விதிக்குட்பட்ட பெரிய கோவில்களிலும் அய்யனாருக்கு தனிச் சன்னதி உள்ளது எடுத்துகாட்டாக குற்றலநாதர் கோவிலையும் தஞ்சை பெரிய கோவிலையும் சொல்லாம் அதுமட்டுமல்ல திருகழுகுன்றம் வேதகிரீஸ்வர் கோவில் பிரகாரதில் உள்ள தூணில் புலிமேல் அமர்ந்தவாறு காட்சி தருகிறார் புலிமேல் காட்சி இதேபோல் திருவெற்றியூர் வடிவுடையம்மன் கோவில் பிரகாரதில் தூணில் பூரணை புஷ்கலையுடன் அருள்பாலிக்கிறார் இதற்கு எதிர் தூணில் ...

Comments
Post a Comment