அய்யனே சரணம்
நீண்ட நாளாக எனது வலைபக்கத்தை திறக்கவில்லை காரணம் வேலை பளு மற்றும் வலைபக்க முகவரி மற்றும் கடவுச்சொல் மறந்து போனது பெரும் முயற்சிக்கு பிற வலைபக்கத்தில்துள்ளேன் முடந்த வரை "ஐயனை" பற்றிய புதிய தகவல்களை தர முயற்ச்சிக்கிறேன் வாசகர்கள் தரும் தகவல்களையும் தரும் அனைத்து புதிய தகவல் மற்றும் பெயர்களையும் நிச்சயம் பதிவு செய்ய முயல்கிறேன் அனைத்து வசகர்களுக்கும் நன்றி #ஐயன் துணை இருக்கட்டும்